பக்கம்:பௌத்த தருமம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெளத்த தருமம் உணர்வு என்ற ஐந்துமே அக்கந்தங்கள். ருவம், பொறி வாயில்களின் மூலம் நுகர்ச்சி, புலன்களின் மூலம் ஏற்படும் அநுபவம், மன, மொழி, மெய்களின் தொழிலால் அறிந்தவற்றைப் பாகுபடுத்தி விவா மாகத் தெரிந்து கொள்ளும் அ றி வு , அறிவுக் கெல்லாம் ஆதாரமாயுள்ள சைதந்ய தத்துவம் ஆகிய ஐந்து வகைக் க ந் த ங் க ளி ள் ( form, sensition, perception, discrimination and consciousness ) சேர்க்கையாகவே மனிதனும் விளங்குகிருன். கந்தங் களின் ப ல வ ைக யா ன உட்பிரிவுகளைப் பற்றிப் பெளத்த நூ ல் க ளி ல் விவரமாகக் காணலாம். கந்தங்கள் மனிதனின் உடலாயும், மனம் உள் விட்.. பொறிகளாயும், புலன்களாயும் ஒன்று சேர்ந்துள்ள சேர்க்கை மிக மிக நுணுக்கமானது. கந்தங்களில்

  • உருவம் (ரூப ஸ்கந்தம்): நிலம், ர்ே, ,ே காற்று என்னும் நான்கு பூதங்களும், உ ட ம் பு ம் , புகலன்களும் இதில் அடங்கும்.

நுகர்ச்சி (வேத ைஸ்கந்தம் அல்லது வேதகன): புலன்களின் மூலம் பெறும் இன்ப துன்ப உணர்வு. குறி (ள ம் ர் ஞா ஸ்கந்தம்): ஐ ம் பு ல ன் ளு ம் மனமும் சேர்ந்த ஆறு புலன்களும், அவைகளின் மூலம் பெறும் அதுபவமும். பாவனை (ஸம்ஸ்கார ஸ்கந்தம்): மன, .ெ ம. r N, மெய்களால் உண்டாகும் கல்வினை, விேனைகள். ஸம்ஸ்காரம் பாலியில் விலங்காாா’ எனப்படும். உணர்வு (விஞ்ஞான ஸ்கந்தம்): உள் ள ச் கி ன் உணர்வு, சாதாரணமாகப் பிரஞ்ஞை அல்லது சைசர்யம் எனப்படுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/97&oldid=849229" இலிருந்து மீள்விக்கப்பட்டது