பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 வருகின்றது. இது நெடுங்காலத்திற்கு முன்பாகவே நமது ஜனங்களுக்குத் தெரியாமற் போனது மிகவும் விசாரகர மான விஷயம். நம்மை ஆள்வோர் மிகவும் கருணைச்சித்த முடையவர்களென்று நம்பி விட்டோம். ஆனல் ராஜதந்திர விவகாரங்களில் கருணை என்பது உண்டா? அவர்கள் சுயநலங் கருதிச்செய்த ஏற்பாடுகளுக்கெல்லாம் கருணேச்சிந்தனை என்னும் சர்க்கரையால் மேற் பூச்சு பூசி வைத்திருந்தார்கள். கயநலச் சிந்தை உள்ளேயிருப்பதை அறியாமல் நாம் மேலாகத் தோன்றிய கருணத் தோற்றங்களை நம்பி அக்காலத்தில் ஏமாந்து போய்விட் டோம், ஆளுல் சீக்கிரம் நமது எண்ணத்தில் மாறுபாடு உண்டாய் விட்டது. இங்கிலீஷ் படிப்பும், மிகுதிப்பட்டு வரும் தரித்திர நிலையும், நம்மை ஆள்வோரிடம் அதிகரித்த பழக்கமும், என்ற இவை நமது கண்ணேத் திறந்துவிட்டன. நமது ஜனத் தலைவர்கள் அதிலும் முக்கியமாக சென்ற காங்கிரஸிலே தலைமை வகித்த ஸர்வ பூஜிதரான தலைவர் fதாதா பாய்) முதன்முதலாக தமது நாட்டிலிருந்து செல்வம் வற்றடிக்க பெறுவதால் நாடு நாசமடைந்து வருகிறதென்றும், இன்னும் சிறிது காலம் இவ்வாறு வற்றடிக்கப் பெறுமாயின் நமக்கு பிரம்மாண்டமான விபத்து .ே ந ந் து விடுமென்றும் தெரிவித்தனர். இவ்வெண்ணம் அவருடைய மனதிலே வேரூன்றிப் போய் விட்டது. அதன் பேரில் அவர் இங்கிலாந்துக்குச் சென்று நம்மவர்களுக்கு நடந்து வரும் அநீதிகளை இங்கிலாந்து ஜனங்களின் மனதிலே பதிக்கும் பொருட்டு 25 வருஷ காலம் முயற்சி செய்தார். அவர் பட்ட பாடு கொஞ்ச மல்ல. இந்திய மந்திரிகளிடமும், பார்லிமெண்டு மந்திரி களிடமும், எத்தனையோ சம்பாஷனைகளும், சம்வாதங் களும் செய்து பார்த்தார். கடைசியில் இதற்கெல்லாம்