பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 களுக்கு எழுதிவிட்டேன்; என்னைக் கைவிடக்கூடாது' என கெஞ்சினர். அதன் பிறகு எனக்கும் அவருக்கும் இது விஷயமாக அவருக்கு வேண்டிய சங்கதிகளைப்பற்றிக் கடித வர்த்தமானங்கள் நடந்து வந்தன. எங்கேயாவது ஒர் "யுகாந்தர் பத்திரிகையைத் தேடியெடுத்து, அது "இந்தியா"பத்திரிகையாபீஸுக்கு வருகிறதென்றும், அதை வெளியில் அனுப்புகிருர்களென்றும் எழுதச்சொல்லி, பிறகு சென்னைக்குப் போய் எனக்கு எழுதிய கடிதத்தில் கடைசி *யுகாந்தர் பத்திரிகையொன்றை அனுப்பும்படியாகக் கேட்டிருக்கிரு.ர். அவர் திரும்பவும் புதுவைக்கு வந்து, தானகவே, அவ்வச்சாபீஸ் மானேஜரின் பேரில் குற்றம் சாட்டும்படியான இன்பர்மேஷன்கள் கொடுக்கும்படி சொன்னர். யுகாந்தர் விஷயம் அகப்படுவது கஷ்ட மென்று நான் சொன்னதாக மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டார். அவர் சொல்லிய தப்பு விஷயங் களுக்கு நான் ஒப்புக்கொள்ளாமல், ஒரு பஸ்ட்கிளாஸ் இன்ஸ்பெக்டரிடம், அந்த 'இந்தியா ஆபீஸில் நடந்தவும் நடக்கிறவுமான உண்மையான விஷயங்களையும், மேற்படி யாரின் பொய் ரிப்போர்ட்டுகளையும் மேலதிகாரிகளுக்குத் தென்ற்ைகாடு சூப்ரிண்டெண்ட் மூலமாக இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு ரிப்போர்ட்டு செய்யும்படி செய்தேன். இதே விதமாக இப்போது ஆபீஸின் உண்மையான விஷயங் களின் ரிபோர்ட்களையும் டிபுடி சூப்ரிண்டெண்டின் பொய் அவதூறுகளையும் தற்போதுள்ள .ெ த ன் ளு ற் கா டு சூபரின்டெண்டெண்டு, இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்குத் தெரிவித்துக் கொண்டு வ ரு கி ரு ர். இது டிப்டி சூப்ரிண்டெண்டின் பொய் ரிப்போர்ட்டுக்கு விரோதமா யிருக்கிறபடியால், இ. வ் வு எண் மை ரிப்போர்ட்டுகள் அவருக்கு அதிக மனவருத்தம் தருகிறதாகச் சொல்லி வருத்தப்படுகிருர்,