பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 1949ம் ஆண்டில் ஒமந்துார் ராமசாமி ரெட்டியார் முதன் மந்திரியாக இருந்தபோது, பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கினர். பாரதியாரின் மனைவி செல்லம்மாளுக்கு ஐயாயிரம் ரூபாயும், தங்கம்மா பாரதிக்கு ஐயாயிரம் ரூபாயும், சகுந்தலா பாரதிக்கு ஐயாயிரம் ரூபாயும் கொடுத்தது ஒமந்துாரார் அரசாங்கம். இப்போது பாரதி பாடல் நாட்டின் உடைமையாக்கப் பட்டு விட்டது.