பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£55 "கவுண்டவுண்டதென"-கவுண் தாவுண்டதெனச் கவுண் கற்கள் தாவி வருவது போல. இங்கு "கவுண்டா வுண்ட' என்றிருக்க வேண்டியது, குறுக்கல் விகாரத்தால் "கவுண்டவுண்ட' என்ருயிற்று. "மாரன்-மன்மதன், காமவேள். 'கனைபொழிய"அம்புகளை யெய்ய, அதாவது பகழிகளைத் துTவ. அதனல் 'மிக்க சோர்ந்து'-மிகவும் சோர்வெய்தி: சாலவும் துக்க .ெ ம ய் தி ய வ ளா ய் கண்ணிராற்றில்"-கண்ணிலே உதிரிக்கும் நீரினலாகிய நதியினல், "கவுண்டவுண்ட மார்பினளாய் கவ்வுண்ட, உண்ட மார்பினளாய்; அதாவது கவ்வப்பட்ட உருண்டை மார்பினை உடையவளாய். கண்ணிர் வெள்ளத்தாலே விழுங்கப்பட்ட பயோதரத்தினளாய். இங்கு 'உருண்ட' என்பதில் ருகர்ம் கெட்டது. தொல்காப்பியத்தில் கெடுதி யதிகார விதிப்படி யென்க. 'மகள்" எனது புதல்வி. 'உன்னை நினைந்து மனங்கரையா நின்ருள்'-இதன் பொருள் வெளிப்படை. "கவுண்டவுண்ட சீதையினை"இதனை, கா உண்டு அவ் உண்டு அ. சீதையினை என்று பிரித்துப் பொருள் கொள்ளுக. இலங்கையிலே ஒரு கா (அசோகவனம்) உண்டு; அவ்விடத்தில், உண்டுஇருந்தாள்; அ-அந்த சீதையினை-சீதா தேவியை, காவுண்டு என்பது "கவுண்டு" எனக் குறுகியதும், 'அச்சீதை யென்பதில் மெய் கெட்டதும் தொல்காப்பிய விதிப்படியே யென்க. 'அவ்' என்பதன் பிறகு இடத்தில் என்னும் சொல் வருவித்துக் கொள்ளப்பட்டது. "மாலையிட்ட பெருமானே"-(சீதா தேவியின்) நாயகனகிய பூரீ ராமபிரானுக்கு நிகரானவனே: இராமன்