பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 விழாவை நடத்திய தமது மாமனுரைப் பாராட்டினர். விழாவுக்கு வந்திருந்த பலரையும் பாராட்டினர். அந்தக் கவி கேட்ட பலரும் மகிழ்ந்தனர். பாரதியைப் பாராட்டினர். திருமணம் நடப்பதற்கு முன்பே கணவன் மனைவி ஆகிய இருவரும் கலந்துரையாடுவது இக்கால வழக்கம். ஆல்ை அக்காலம் அப்படிப் பட்டது அன்று. கலியான மாகிவிட்ட போதிலும் கணவன், மனைவியுடன் பேச மாட்டான். அப்படிப் பேச நினைத்தாலும் பூனையைக் கண்ட எலிபோல் பயந்து பாய்ந்து ஒடி ஒளிந்து கொள் வாள் மனைவி. இது அந்தக் காலத்துக் கட்டுப்பாடு. இந்தக் கட்டுப்பாட்டை உடைத்தார் பாரதி; வழக்கத் துக்கு மாருக நடந்து கொண்டார்; செல்லம்மாளே நோக்கிக் காதல் பாட்டு பாடினர். அந்தப் பாட்டு அண்ணுமலேரெட்டியாரின் காவடிச் சிந்து போல அமைந்த ஒன்று. அது வருமாறு:

  • தேடக் கிடைக்காத சொன்னமே -உயிர் சித்திரமே! மட அன்னமே! -அரோ சிக்குது பால் தயிர் அன்னமே!-மாரன்

சிலைமேல் கணை கொலே வேலென விரிமார்பினில் நடுவே துளை செய்வது கண்டிலை இன்னமே -என்ன செய்தேனே நான் பழி முன்னமே கன்னத்தினில் குயில் சத்தமே --கேட்கக் கன்றுது பார் என் சித்தமே. ---uםlu& கஞ் செய்யுது காமப் பித்தமே -உடல் கனலேறிய மெழுகாயினது இனியாகிலும் அடிபாதகி

  • செல்லம்மாள் பாரதி-பாரதியார் சரித்திரம்,