பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 கட்டியணத்தொரு முத்தமே -தங்தால் கை தொழுவேன் உனை நித்தமே பலர் முன் தம் கணவர் இவ்வாறு பாடுதல் கேட்டுச் செல்லம்மாள் பெரிதும் நாணங் கொள்வார். ஆனல் மற்றவர் என்ன நினைக்கிருர் என்பது பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார் பாரதியார். காடகத்தில் காவியத்தில் காதலென்ருல் காட்டினர் தாம் வியப் பெய்தி கன்ரும் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்ருேரத்தே ஊரினிலே காதலென்ருல் உறுமுகின்ருர். பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்ருர். பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொருமையினுல் விதிகள் செய்து முறை தவறி இடரெய்திக் கெடுகின்ருரே. என்று பாடிய கவியன்ருே? எட்டயபுரத்து மண் க ரி ச ல் பூமி. எனவே அங்கே பருத்திப் பயிர் நன்கு விளைந்தது. அந்தப் பருத்தியைத் தூத்துக்குடி வியாபாரிகளிடம் விற்று வந்தார்கள் எட்டயபுரம் ஜமீன் விவசாயிகள். அதிலே விவசாயிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கவில்லை. வியாபாரிகளே லாபமடைந்தார்கள். எட்டயபுரத்திலேயே ஒரு பஞ்சாலையை ஏற்படுத் தினுல் நல்ல லாபம் கிடைக்குமே என்று எண்ணினரி பாரதியின் தந்தை; கூட்டாகச் சிலரைச் சேர்த்துக் கொண்டார்; ஒரு பஞ்சாலையை நிறுவினர். கூட்டுச் சேர்ந்தவர்கள் ஐயரை ஏமாற்றி விட்டார்கள். அதஞலே தொழில் வெற்றிபெறவில்லை. லாபகரமாக