பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பொருட்டு, பணம் அனுப்பியிருக்கிருர்கள். முழு ஜாபிதா அடுத்த தடவை பிரசுரிக்கப்படும். இது நிற்க. வாயால் மட்டும் நாமெல்லாரும் விபின சந்திர பாபுவை ஸ்தோத் திரம் செய்து கொண்டிருந்து விட்டு, அவர் வரும் சமயத்தில் தக்கபடி மரியாதை செய்யாதிருப்போமால்ை கடமையிலே தவறியவர்களாயிருப்போம். இதைத் தமிழ் நாட்டின் சுதேசிகள் கவனிக்கும்படி வேண்டுகிருேம்."; (இந்தியா-9-2-1907) "இந்தியா பத்திரிகையில் மேலும் எழுதினர்: 'காக்கிநாடா, விசாகப்பட்டினம், ராஜ மகேந்திரபுரம் முதலிய நகரங்களில் எல்லாம் விபின சந்திர பாபு ஸ்வராஜ்யம், ஸ்வதேசியம் முதலிய தேச தர்மங்களைப் பற்றி உபந்நியாசங்கள் செய்து வருகின்ருர். சென்னை "பால பாரத சங்கத்திலிருந்து இவரை அழைத்து வரும் பொருட்டு ஒரு பிரதிநிதி அனுப்பப்பட்டிருக்கிரு.ர். இங்கு இரண்டு வாரங்களுக்குள்ளே நிச்சயமாக வந்து விடுவார்." (9-4-1907) 'பால பாரத சங்கத்திலிருந்து ஒரு பிரதிநிதி அனுப்பப் பட்டிருக்கிருர் என்று மேற்கண்ட கட்டுரையிலே குறிப்பிடப் பட்டுளதே! அந்தப் பிரதிநிதி யார்? பாரதியாரே. பாரதியாரின் பிரச்சார முறை எவ்வளவு பிரமாதமா யிருக்கிறது பாருங்கள்! ஏப்ரல் மாதம் 27 - ந் தேதி விபின சந்திர பாலரி சென்னை வந்து சேர்ந்தார். அப்போது பாரதியார் "இந்தியா’ பத்திரிகையில் எழுதினர்: புதுக் கட்சித் தலைவராகிய பூரீஜத் பாபு விபின சந்திர பாலர் இன்று தினம் சென்னைக்கு வருகிருர். இவரை