பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. 66 வி. ஏ. ஏ. ஆதிநாராயண செட்டியார். வி. ஏ. வி. எஸ். வெங்கடாசலம் செட்டியார். ஏ. எஸ். வி. திருச்சிற்றம்பலம் செட்டியார். ஏ. ஏ. ஏ. ஆறுமுகம் செட்டியார், என். எஸ். தெய்வநாயகம் பிள்ளை. என். வி. மாய நாடார். இஸ்மாயில் ஹாஜி அப்துல் ரஹ்மான் சேட் வக்கீல் வ. உ. சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாள іттав இருந்து கம்பெனியின் நிர்வாகத்தை நடத்தி வந்தார். கம்பெனியின் சட்ட ஆலோசகர்களாகக் கீழ்க் கண்டவர்கள் இருந்தார்கள்: 1. 5. சி.விஜயராகவாச்சாரியார் ஜில்லா கோர்ட் வக்கீல், சேலம். கே. ஆர். குருசாமி அய்யர் ஹைகோர்ட் வக்கீல், திருநெல்வேலி. எம். கிருஷ்ணன் நாயர் ஹைகோர்ட் வக்கீல், கள்ளிக்கோட்டை. பால் பீட்டர் பிள்ளை பார்-அட்லா, மதுரை. பி. எல். வெங்கு அய்யர் ஜில்லா கோர்ட் வக்கீல், தூத்துக்குடி. இவர்களில் ரீ. சி. விஜயராகவாச்சாரியார் சேலத்துச் சிங்கம்; மிக்க புகழ் பெற்ற வழக்கறிஞர்: 1920ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.