பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பள்ளு

விடுதலை

என்றும் தலைப்புகளில் உணர்சி மிக்க பல பாடல்களையும் பாடியுள்ளார். தண்ணிர் விட்டோ வளர்த்தோம்

சர்வே.சா இப்பயி ரைக்

கண்ணிரால் காத்தோம் கருகத்திரு வுளமோ

தர்மம்ே வெல்லும் எனும் சான்றோர்

சொல் பொய்யாமோ

கர்ம விளைவுகள் யாம்

கண்ட தெல்லாம் போதாதோ’

என்று பாடுகிறார்? இத்தொகுதியின் பாடல்கள் உணர்ச்சி மிக்கன நமது

உள்ளத்தை உருக்குகின்றன.

என்று தணியும் இந்த சுதந்திர தாகும்

என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்?

என்றெமெ தன்னையின் விலங்குகள் போகும் என்றெமெ தன்னையின் விலங்குகள் போகும்

என்று உள்ள உருகிப் பாடுகிறார்.

இந்த உணர்ச்சிமிக்க பாடல்களுக்கு ஈடு இணையில்லை.

சுதந்திர தேவியை வணங்குகிறார்?

இதன் தருமனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும்

பதந்திரு அரண்டும் மாறிப்

பழி மிகுந்திழ்வுற்றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட்டாலும்

சுதந்திரதேவி! நின்னைத்