பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக்கது. நமது நாட்டின் நகரங்கள் என்பது பெருமை மிக்கது. ராஜதானிகள் அதாவது அரசருடைய தலைமை நகரங்கள் அவைகளை நாட்டின் தலைநகரங்கள் என்று கூறலாம். அங்கு அரசரும் அவருடைய பரிவாரங்களும் நிர்வாக அமைப்புகளின் அலுவலகங்களும் இருக்ககும். அதில் அமைச்சர்கள், படைத் தளபதிகள் மற்றும் பரிவாரங்கள் நிறைந்திருக்கும்.

கோவில் நகரங்கள்: பெரிய கோவில்கள் அமைந்திருக்கும் கோவில் ஊழியர்கள் திருவிழா தொடர்பானவர்கள். உதாரணமாக திருவரங்கம், சிதம்பரம் முதலிய வணிக நகரங்கள் நாடெங்கும் இருக்கும் பல்வேறு பொருள்கள், கிராமங்களிலிருந்து வரும் பொருள்களை, கைவினைப் பொருள்கள், ஆடைஆபரணங்கள் விற்பனைக்கும் வேறு பல இடங்களுக்கு அனுப்பவும் குவிந்திருக்கும் நகரங்கள், அதில் தொடர்பான மக்கள் வாழும் இடங்கள்.

துறைமுக நகரங்கள், பட்டினங்கள்:

சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும், சேமிப்பு நிறைந்த நகரங்கள். இந்த நகரங்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். துறைமுகங்களின் அருகில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள் நிறைந்த அமைப்புகளும் இருக்கும். - உள்நாட்டு வியாபார நகரங்கள்:

கிராமப் புறங்களிலிருந்தும் இதர பகுதிகளிலிருந்தும் வந்து குவியும் இடங்கள், வாணிப சந்தைகள் நிறைந்த பகுதிகள் நிறைந்திருக்கும்.

தொழில் நகரங்கள்: நெசவுத் தொழில் சந்தைகள் பல்வேறு கைத் தொழில்கள், நிறைந்த ஊர்கள்.

நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கு விரிவான வேலைப்பிரிவினைகளும் தொழிற் கூடங்களும் பயிற்சிக் கூடங்கள் அமைந்திருந்தன. அனைத்துறைகளிலும் பயிற்சி என்பது, பொதுக்கல்வி முடிந்த பின் ஒவ்வொருவரும் பயற்சி எடுத்துக் கொள்வதாகும்.

கல்வி: கல்வி என்பது பாரத நாட்டில் குமாஸ்தா கல்வியல்ல.

ஆரம்பக் கல்வி: திண்ணைப் பள்ளிக் கூடங்கள், குரு குலங்கள், தனி கல்வி, நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் எல்லா பகுதிகளங் லம் நிறைந்திருந்தன. அத்துடன் அந்தந்த தொழிலுக்குரிய பயிற்சி நிலையங்களும் நிரம்பியிருந்தன.

நமது கல்வி முறை அந்நிய ஆட்சியாளர்களால் பெரும்பகுதி

அழிக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக ஒரு நூறு ஆண்டு காலமாக, ஆங்கிலக் கல்வி நிறுவனங்களை உருவாகி அவை செயல்பாட்டிற்கு

117