பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகையிலும் நமக்குள்ளே

தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்

சரி நிகர்சமானமாக

வாழ்வம் இந்த நாட் டிலே

என்று தனது விடுதலைக் கருத்தில் ஆண், பெண் சமுத்துவத்தையும் இணைத்து பாடும் அரும்புலவன் பாரதியாகும்.

சுதந்திரப் பள்ளு

நமது நாடு 1947 ஆகஸ்டில் சுதந்திரம் பெற்றது அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, சுதந்திர அடைந்து விட்டதாக கற்பித்து,

‘ஆடுவோமே. பள்ளுப் பாடுவோமே,

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’

என்று பாடுகிறார்.

சுதந்திரத்தை ஆனந்த சுதந்திரம் என்று குறிப்பிடுகிறார். இப்பாடலில் “எல்லோரும் ஒன்றெனும் காலம் வந்ததே

என்றும் - உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’

என்றும்,

‘நாமிருக்கு நாடு நமது என்பதறிந்தோம்

இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம். பரி

பூரணனுக்கேயடிமை செய்து வாழ்வோம்’

என்று நாம் சுதந்திரம் பெறுவதற்கு முப்பது ஆண்டுக்களுக்கு முன்னாலேயே பாடிய பெருமை மகாகவி பாரதிக்கு உண்டு என்பதை

11