பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக் கொண்டது.

1917 அக்டோபர் மாதம் எல்லாஅதிகாரமும் சோவியத்துகளுக்கே என்னும் கோஷ்த்தினடிப்படையில் லெனின் தலைமையிலான புரட்சிப் படைகள் கெரென்ஸி அரசை வீழ்த்தி விட்டு மத்திய ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டது. இவ்வாறு ரஷ்யசமூக ஜனநாயகத் தொழிலாளர்கட்சியில் லெனின் தலைமையிலான பெரும்பான்மைப் (போல்வி விக்) பிரிவு அரசியல் அதிகாரத்திற்கு வந்தது. இவ்வாறு லெனின் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் பெரும்பான்மைப் பிரிவு ரஷ்யக்கம்யூனிஸ்ட் கட்சி என்று பெற்று லெனின் தலைமையின் கீழ் ரஷ்யாவின் புதிய புரட்சி கர அரசின் தலைமைக்கு வந்தது.

லெனின் தலைமையில் மத்திய சோவியத் தனது முதல் நடவடிக்கையாக நிலப்பரபுக்களின் ஆதிக்கத்தில் இருந்த நிலத்தை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தது நாட்டின் தொழிற்சாலைகள் எல்லாம் நாட்டின் பொதுச் சொத்தாகமாற்றப்பட்டது. சகய விதத்திலும் பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வழங்கப்பட்டது.

அனைவருக்கு எட்டாண்டு ஆரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட்டது.

மத்தியில்லெனின் தலைமையில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை ஆட்சியின் அமர்ந்த போதிலும் நாடு முழுவதிலும் அமைந்திருந்த கிராம. நகர, பிராந்திய சோவியத்துகளில் சமூகப் புரட்சிக் கட்சி (சோஷியல் ரெவலுவுனரிஸ்) என்றும் அமைப்பைப் சேர்ந்தவர்கள் தான் நிர்வாகப்பொருப்பில் பெரும்பான்மையினராக இருந்தனர். அதில் கம்யூனிஸ்டுகளுக்கு (போல் ஷிவிக்குகளுக்கும்) சமூகப் புரட்சியாளர் கட்சியினருக்கும் கடுமையான ஆயுத மோதல் ஏற்பட்டுக் கடைசியில் நாடு முழுவதிலும் எல்லா சோவியத் அமைப்புகளிலும் (போல்விவிக்குகள்) கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றினார்கள்.

கொரன்ஸ்கிதலைமையிலான படைகள் மத்திய சோவியத் ஆட்சிக் கெதிராகப் போர் தொடுத்தது கெரென்ஸ்கி படைகளுக்கு அண்டைநாடுகளின் சில படைகளும் ஆதரவளித்தன. உதுவி செய்தன. இருப்பினும் கெரென்ஸ்கி படைகள் முறியிக்கப் பட்டன. சோவியத் படைகள் வெற்றி பெற்றன. லெனின் தலைமையிலான சோவியத் ஆட்சி மேலும் நிலை பெற்ற கூறுதிப்பட்டது.

1918-ஆம் ஆண்டில் முதலாவது உலகப் பெரும் போரில் ஜெர்பெனி இத்தாலி நாடுகள் தோல்வியடைந்தன. ஆங்கிலோ, அமெரிக்கன் பிரஞ்சு நேசநாடுகள் வெற்றி பெற்றன. அதன்பின்னர் பதினான்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த படைகள் புதியதாக அமைந்திருந்த சோவியத் நாட்டின் தலையிட்டு அதன் மீது படையெடுத்தன. அதை தலையிட்டு யுத்தம் என்று

215