பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருநாடுகள் கையிலும் அணு ஆயுதங்களும் அணுசக்தி பலமும் இருந்தது.

ஹங்கேரியிலும் செக்கோஸ் லோவேகியாவும் பிரச்சினைகள் ஏற்பட்ட போது சோவியத் ராணவம் தலையிட்டு அங்கு சென்றது. வடகொரியாவுக்கு எதிராகத் தென்கொரியாவிற்கு அமெரிக்க அரசு தொடர்ந்து ராணுவ உதவி செய்துகொண்டிருந்தது. சோவியத் யூனினைச் சுற்றிலும் பல இடங்களிலும் யு.எஸ் தனது ராணுவ முகாம்களை வைத்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வியத் நாமில் தெற்கு வியாத்நாமிற்கு ராணுவகளவாட ஆயுத உதவி செய்ததுடன் நோஷயாகவே அமெரிக்கவிமானங்கள் வட்க்கு வியத்நாம் மீது குண்டுகளை வீசின. அமெரிக்க ராணுவம் நேரடியாக தெற்குவித்யாம் அரசுக்கு ஆதரவாகப் போர்படைகளையும் ராணுவ விமானங்களை யும் அனுப்பி உதவிசெய்தது சோவியத் யூனியனும் வடக்கு வியத்நாமிற்கு நேரடியாகத்தனது படைகளை அனுப்பவில்லை ஆயினும் எல்லாவிதமான ராணுவகளவாட உதவியையும் அயுத உதவிகளையும் செய்தது வியத்நாம் படை வீரர்களுக்கு சோவியத் பூமிக்கு வரவழைத்து எல்லாவிதராணுவப்பயிற்சியையும் கொடுத்து உதவியது வல்லமைமிக்க ரஷ்ய டாங்குகளை சோவியத் பூரியன் வியத்நாமிற்கு அனுப்பியது.

வியத்நாம் மண்ணில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்வம் மிக்க போதில் வியத்நாம் விடுதலைப் படைகள் 1972ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்றது. அமெரிக்கப் படைகள் கடுமையான சேதங்களை சந்தித்தது அவமானப்பட்டு பின்வாங்கி ஓடியது. உலகம் முழுதும் வியத்நாம் வீரர்களைப் பாராட்டியது அமெரிக்க ஐக்கியநாடுகள் அவமானப்பட்டு உலக நாடுகளுக்கிடையில் மதிப்பையும் மரியாதையையும் இழந்தது. உலக அளவில் அமெரிக்காவின் ராணுவ அந்தஸ்து குறைந்தது.

வியத்நாம் போரில் வியத்நாம் மக்களின் கெளரவமும் அந்தஸ்தும் உயர்ந்தும் உயர்ந்து தென்கிழக்கு ஆசியநாடுகளில் அதன் கெளரவம் உயர்ந்தது இந்திய மக்கள் விரவியத்நாமிற்கு வீர வணக்கம் செலுத்தினர்.

உலக அளவில் சோவியத் யநூனியனுடைய வியத்நாம் ஆதரவுக் கொள்கையும் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றது.

1972-ஆம் ஆண்டில் விடுதலைப் போரில் வியத்நாம் வெற்றிபெற்று வடக்கு தெற்கு வியத்நாம் பகுதிகள் ஒன்றுபட்டு ஒரே வியத்நாமாக தனது காயங்களை ஆற்றிக் கொண்டு நிலைபெற்று பொருளாதாரத்துறையில் வெகுவேகமாக முன்னேறி வருகிறது கடந்த 25 ஆண்டுகளில் அதனுடைய கிராம்ப் பொருளாதாரம் ஸ்திரப்பட்டிருக்கிறது. உணவு உற்பத்தி அதிகரித்து உணவு பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் குறிப்பாக சிறு தொழில் நடுத்துரத் தொழில்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. கல்வியுல் நூற்றுக்கு நூறு சதவீதத்தை எட்டிவிட்டது.

221