பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாடுகளுடன் அதிகமான நெருக்கத்தையும் நட்புறவையும் வளர்த்துக் கொண்டது. இந்தியா ஒரு பெரிய நாடு ஆசியாவில் ஒரு முக்கியமான கேந்திரமான அரசியல் நாஜ தந்திர முக்கியத்வம் கொண்ட நாடு என்னும் வகையில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவுகளை வளர்த்துக்

கொண்டது.

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அவசியமா பலதுறைகளுக்கும் சோவியத் யூனியன் உதவி செய்தது. உதாரணமாக பிலாய் இரும்பு உளுக்குத் தொழிற்சாலை, எண்ணை இயற்கை வாயுத்தொழில், நெய்வேலி பழிபுப் நிலக்கரி தோண்டும் தொழில் மின் உற்பத்தித் தொழில், செரிக்குறைவான யுரேனியம் கனநீர் - தொழில் துட்பத் தைப் பயன்படுத்தி கல்பாக்கம் அணுமின் நிலையம் தூத்துக்குடி கனநீர் உற்பத்தி, ஆவடிடாங்க் தொழிற்சாலையில் விஜயந்தாடாங்க் உற்பத்தி, மருந்தும் மருந்து உபகரணத் தொழில் முதலியவற்றில் சோவியத் உதவி இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமானதாக இருந்தது இப்போதும், பெட்ரோல் எரிவாயுத்துறை, பழுப்பு நிலக்கரி, அணுமின்துறை பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தித்துறை ஆகிய துறைகளில் பிரிட்டிஷ அமெரிக்க நாடுகள் உதவி செய்ய மறுத்த போது, சோவியத்யூனியன். உதவி செய்ய முன்வந்தது.

வளர்முக நாடுகளுக்காக மிகவும் அவசியமான உதவி மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஒன்றை மாஸ்கோவில் அமைத்து ஆயிரக்கணக்கான ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்கநாடுகளின் இளைஞர்களுக்கு, பல்வேறு தொழில் நுட்பம், பொறியியல், வைத்தியம் முதலிய துறைகளில் பயிற்சி கொடுத்து தொழில்நுட்பத்துறையில் அவர்களை வல்லுனர்களாக்கியதாகும். இந்த உதவி ஆப்பிரிக்க நாடுகளுக்கு மனித வளத்தை வளர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு சோவியத் யூனியன் நடுநிலைநாடுகள் பலவற்றுடன் மிகவும் நெருக்கமான தொடர்பு நட்புறவு நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டது. * =

நடுநிலை நாடுகளின் இயக்கம் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான

யக்கமாகும். உலக நாடுகளின் வளர்ச்சிக் நிப்பாக ாக விடுதலை இ கு ந கு கு புதித பெற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த இயக்கம் அடிப்படையில் ஏகாதிய எதிர்ப்பு சாராம்சம் கொண்ட இயக்கமாக இருந்தது.

சோஷலிஸ் உலக அமைப்பு *

முதலாவது உலகப் போர் முடிந்த போது சோவியத் யூனியன் உருவாகி வடிவெடுத்தது. பயங்கரமான வன்முறைகளையும் படுகொலைகளையும் உயிர்ச் சேதங்களையும் சந்தித்து சோவியத் யூனியன் நிலை பெற்றது. இரண்டாவது உலகப் பெரும் போரில் யுத்தபலுவின் பெரும் சுமையை தாங்கி நின்று சோவியத் யூனியன் வெற்றி பெற்றது இரண்டாவது உலகம்

224