பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோவ்வியடைந்ததால் ஏற்பட்ட பின்னடைவுகளை சமாளித்து இப்போது கிராம்ப் பொருளாதாரத்தை சீரமைத்துக்கொண்டிருக்கிறது. ஆயினும் மக்கள் தொகை அதிகமாக உள்ள அந்த நாட்டின் தேவைகள் அதிகமாக உள்ளன. இதர நாடுகளுடன் உள்ள வர்த்தக உறவுகளும் குறைவாக உள்ளன. எந்திர உற்பத்தித் தேவைகள் நவீன எந்திரத்தேவைகளும் அதிகமாக உள்ளன. எனவே உலக வர்த்தக அமைப்புடனும் உலகச் சந்தையுடனும் கட்டாயமாக உறவுகள் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் அதனுடைய சோஷலிஸப் பொருளாதார அமைப்புடன் முரண்பாடுகளும் உள்ளன. அதனால் சீன ஒரு யுக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது.

தங்கள்நாட்டுக்குள்ளேயே சில பொருளாதார, தொழில் திட்டுகள் தீவுகள், வட்டங்கள் மையங்களை அமைத்துக் கொண்டு அவைகள் மூலம் உலகப் பொருளாதாரம், உலகச்சந்தை ஆகியவற்றுடன் தொடர்புவைத்துக்கொண்டு வேலை செய்து வருகிறது. அவை எவ்வாறு எதிர்காலத்தில் செயல்படப் போகிறது.அவைகளின் உறவுகள்தொடர்புகள் எவ்வாறு இருக்கப்போகிறது. அதனுடைய அரசியல் மற்று ராணுவ நிர்வாக அமைப்புகளுடன் எவ்வாறு உறவுகள் இருக்கப்போகின்றன என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும். இதற்கிடையில் அதனுடைய மிகப் பெரிய அளவிலான மக்கள் தொகையின் மற்றும் 50 லட்சம் ராணுவம் உணவு மற்றும் இதர அத்யாவசியத் தேவைகளை எவ்வாறு சந்திக்கப் போகிறது என்பதையும் பொருத்திருந்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக விவசாயம் விவசாய உற்பத்தி ஆகியவைகளின் வளர்ச்சி நிலைமை வினி யோகநிலை எப்படி அசையப் போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சி நிலை குறிப்பாக, சிறு தொழில்கள் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி ய்டைந்துவருகின்றன. சிலதுறைகளில் குறிப்பாக கணினி, தகவல் தொடர்புதுறைகளில் வேடகடுமாடக முன்னேறி முதன்மை அங்கீகாரம் பெற்று வருகிறது. ஜவுளி, ஆயத் ஆடைகள் முதலியவற்றிலும் வேகமாக முன்னேறி வருகிறது. இதர பல துறைகளிலும் இந்தியத் தொழில்களின் முன்னேற்றம் தொடர்கிறது. குறிப்பாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் கண்டு, உலகின் வளர்ச்சி யடைந்த நாடுகளின் வரிசைக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. பாரதஆந்டிடன் மனிதளவம், குறிப்பாக என்ஜினியரிங் விஞ்ஞானம் தொழில் துட்பம், வைத்தியத் துறை கணக்கியல் நிர்வாகம் கல்வி முதலிய பலதுறைகளிலும் நல்ல முன்னேற்றம் கண்டு, உலகின் எல்லா நாடுகளிலும் இந்தியாவின் மனித ஆற்றல் மிகவும் சிறப்பான பெயர் எடுத்துவருகிறது. -

நல்ல முன்னேற்றம் கண்டு, உலகின் எல்லா நாடுகளிலும் இந்தியாவின் மனித ஆற்றல் மிகவும் சிறப்பான பெயர் எடுத்து வருகிறது.

235