பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறாக உலக நாடுகளின் முன்வரிசையில் உள்ள பத்துநாடுகளில் என்றாக வளர்ந்து வருகிறது அங்கீகாரம் பெற்று வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கப்பால் ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உலக அரங்கில் பல துறைகளிலும் முக்கியத்வம் பெற்று

வருகின்றன.

இந்தியா தன்னுடன் சார்ந்த நாடுகளை அதாவது இந்தியா பாகிஸ்தான் பங்களா தேஷ், இலங்கை நேபால் பாலத்தீவுகளின் கூட்டமைப்பு, தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்குள்ள நெடுக்கம், வியத் நாம் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருக்கம் இவையெல்லாம் உலக உளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தி வருகிறது.

விவசாயப் பொருளாதாரமும் விவசாயப் பிரச்சினைகளும்.

விவசாயப் பிரச்சினைகளும் விவசாய உற்பத்தியும் இயற்கையோடு இணைந்தது. இயற்கையை ஆதரப்பட்டு நிற்பதுமாகும். விவசாய உற்பத்திக்கருவிகளிலே பெரிய மாற்றங்கள் வளர்ச்சிகள் அபிவிருத்திகள், மேம்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் ஏற்பட்டுவந்துள்ளன. மேலும், ஏற்பட்டு வருகின்றன. உழவுகருவிகள். இதர உற்பத்திக் கருவிகள் பெரும் அளவில் மாற்றங்கள் கண்டிருக்கின்றன.

உழவு கருவிகள், நீர் இரைக்கும் கருவிகள், அறுவடைக்கருவிகள் விதைப்பு, களையெடுப்பு, நீர்ப்பாசனம் ஆகியவற்றிற்கான கருவிகள் போக்குவரத்து சாதனங்கள் அபிவிருத்தி மின்சாரம் ஆகியவைகளெல்லாம் விவசாயத்துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. விவசாய உழைப்பை எளிமைப்படுத்தியிருக்கிறது. சுலபப்படுத்தியிருக்கிறது வேகப்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பியநாடுகள், அமெரிக்க ஐக்கியநாடுகள், முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் முதலிய வற்றில் விவசாயக் கருவிகள் நவீன மயமாக்கப்பட்டிருக்கின்றன. எந்திரமயமாக்கப்பட்டிருக்கின்றன. மின்சார மயமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் அன்மைக் காலமாக விவசாயத் துறையிலும் எந்திரமயமாக்கல் மின்சாரம் நவீனமயமாக்கல் அதிகமாக்கப்பட்டு வருகின்றன. இந்திய கிராமங்களில் எங்கு பார்த்தாலும் டிர்ஆக்டர் கள் ஒடுகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஒடுகின்றன. டிராக்டர் உற்பத்தியும் இந்தியாவல் நடந்து வருகிறது. மேலும் வளர்ந்து வருகிறது. உதிரிபாகங்கள் உற்பத்தி பழுது பார்க்கும் தொழிற் கூடங்கள் எங்கு பாரதத்தாலும் காணமுடிகிறது. உழுவதற்கும், நீ இறைக்கவும், களைண்டுக்கவும், கதி அறுக்கவும் களத்து வேலைகளுக்கும் போக்குவரத்துக்கும் எந்திரங்கள் வந்துவிட்டன. இவை யெல்லாம் விவசாயத்துறை எந்திர மயமாக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 1960-ஆம் ஆண்டுகளிலிருந்து ரசாயன உரம் ஏராளமாக தாரளமாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. விவசாய உற்பத்தியிலும் இந்தியாவிலும்

236