பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத நாடு முழுமையிலும் உள்ள பஞ்சாலைகளுக்கு படுத்தி சப்ளை செய்யவும் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு சப்ளை, காகித ஆலைகளுக்கான மூலப்பொருள் சப்ளை செய்ய முடியும். அதன் மூலம் பஞ்சாலை, நூல் நூணி நூணி ஆலைகள், சர்க்கரை ஆலைகள், காகித ஆலைகள் சர்க்கரை ஆலைக்கழிவுகளிலிருந்து பெட்ரோல் எரிபொருள் உற்பத்தியும் பெரிய அளவில் சாத்யப்படும்.

இந்தத் தொழில்கள் எல்லாம் சிறய நடுத்தரத் தொழில்களாக அமைவது நல்லது நமது நாட்டிற்கு உகந்தது.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம்ப் பகுதியிலும் உள்ள மூலப் பொருள் மற்றும் விவசாய உற்பத்திக்கு ஏற்றவாறு தொழில்கள் அமைய வேண்டும் பஞ்சு அரவை, நூல் உற்பத்தி, துணி உற்பத்தி ஆயத்த ஆடை உற்பத்தி சர்க்கரை ஆலை எரிபொருள் ஆலை காகித ஆலைகள் அமைய வேண்டும். இதன் மூலம் அப்பொருள்களுக்கான உற்பத்திச் செலவும் போக்குவரத்துச் செலவும் குறையும்.

இரண்டாவதாக போக்குவரத்து மற்றும் தொடர்பு இணைப்புகளை பலப்படுத்த வேண்டும், விரிவு படுத்த வேண்டும். உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

ரயில்வே போக்குவரத்து, உலகிலேயே மிகப்பெரிய ரயில்வேப்போக்குவரத்து இந்திய நாட்டின் ரயில்வேபோக்கு வரத்தாகும். இந்தியரயில்வே முழுவதையும் அகிலப்பாதையாக விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதைத்துரிதப் படுத்த வேண்டும்.

சாலைப்போக்குவரத்து நாட்டிலுள்ள எல்லாநகரங்களையும் இணைக்கும் முறையில் சாலப் போக்குப் பெரிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிப்பாதை, எல்லா பேரூர்களையும் எல்லாகிராமங்களையும் இணைக்கும் சாலைகள் அமைக்க வேண்டும். ஏற்கனவே நமது நாட்டில் மெளரியர் ஆட்சி அசோகன் ஆட்சி, குப்தர் ஆட்சி, தென்னாட்டு ஆட்சிகள் இருந்த காலத்தில் எல்லாப்பகுதிகளையும் அணைக்கும் சாலைகள் வண்டிப்பாதைகள் நடைபாதை இருந்தன. ஒரு நாத்தின் உள்நாட்டு வளர்ச்சிக்கு விவசாயம், வாணிபம் சந்தை வளர்ச்சிக்கு சாலை வளர்ச்சி அவசியம். நவீன காலத்திற்கேற்பக நவீன சாலைகள் அணைப்பு அமைய வேண்டும்.

விமானத் தொடர்பு இணைப்பு நாட்டின் முக்கிய நகரங்கள் முக்கிய பகுதிகள் அனைத்திற்கும், விமான இணைப்பு கொண்டு வர வேண்டும். உள்நாட்டு, வெளியாட்டு விமானத்தொடர்பிணைப்புகளைத் திட்டமிட்டு விரிவுபடுத்த வேண்டும். கப்பல் போக்குவரத்து இணைப்பு நமது நாட்டிற்கு நீண்ட கடற்கரை உள்ளது. இப்போது பத்து துறைமுகங்கள் பெரிய துறை முகங்கள் உள்ளன. உள்நாட்டு கப்பல் போக்குவரத்து வெளிநாட்டு கப்பல் போக்குவரத்து விரிவு படுத்த வேண்டும். உள் நாட்டுக் கப்பல் போக்கு

239