பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது வாணிபம் எல்லா வற்றிற்கும் மேலாக நாட்டு நலன் மீது அக்கரை கொண்டு அதையே ஆதரமாகக் கொண்டிருக்க வேண்டும். நமது வணிகர்கள் துணிவோடும். நாட்டு நலன் மீது அக்கரை கொண்டும் செயல் படவேண்டும்.

நமக்கு வேண்டியவர்களையும் வலுவான துணையாக்க் கொள்ள

வேண்டும்.

நாமும் ஆதரவோடு நிற்க வேண்டும்

தேசபக்த உணர்வோடு நமது உள்நாட்டு சந்தையை நமது நாட்டு நலனை மட்டுமே ஆதாரமாக்க் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

நமது நாட்டு மக்களின் சுதேசி உணர்வையும் செயல்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும்.

ஒரு வலுவான புதிய சுதேசி இயக்கத்தை வளர்க வேண்டும்.

நமது சாக்குகளுக்கான உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்த வேண்டும், விரிவு படுத்த வேண்டும். வெளிநாட்டுச் சந்தையை

உலக அளவில் ராஜதந்திரத் துறையிலும் வர்த்தகத்துறையிலும் உலக வர்த்தக சபை அளவிலும் நாமும் ஆள் சேர்க்க வேண்டும். அணி சேர்க்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது நாட்டிற்குள்ளயும் ஒரு வலுவான விரிவான சேதேசி இயக்கத்தை உருவாக்க வேண்டும். நமது நாட்டு மக்களுக்கும், நமது சந்தையை நம்பியுள்ள அல்லது நமது சந்தையை எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் தேவைப்படும் தரமான சரக்குகளை உற்பத்தி செய்து அனுப்பவேண்டும்.

நமது சாக்குகளின் நம்பகத்தன்மையை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்த்த வேண்டும்.

நமது உள்நாட்டு உற்பத்தியை அதிகப் படுத்த வேண்டும். பெருக்க வேண்டும். தரத்தை உயர்த்த வேண்டும்.

நமது விளம்பரம் பிரச்சாரம் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும். உள்நாட்டு சந்தையை மிகவும் வலுவானசந்தையாக உருவாக்க வேண்டும். உலக அளவில் நமது நண்பர்களை அதிகப்படுத்த வேண்டும்.

நமது விவசாயப் பொருள் உள் நாட்டுச் சந்தையை பலப்படுத்த வேண்டும் விரிவுபடுத்த வேண்டும். தான்யங்கள் மட்டுமல்லாது நமது கால்நடைகளுக்குத் தேவையான போதுமான உணவுப் பொருகளும் சேரும்.

மகாகவி பாரதி எழுதுகிறார் குழு.

‘குழு’ என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கூட்டம் என்று அர்த்தம். இப்போது மகாசபை என்று சொல்வதை பழைய தமிழர் குழு என்றனர். தமிழரசர்

242