பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார் ..

‘F’s ண், ார்.

  • . i ன் என்றொரு மானிடம் வாழ்ந்தது

காளிதாசன் கவிதை புனைந்ததும்

உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்

ஒர்ந்தளந்ததோர் பாஸ்கரன்

மாட்சியும் ==

நம்பருந்திறலொடு பாணினி

ஞாலபிதில் இலக்கனங்கண்டது

இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்

இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்.

  • சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்

பேரருட்சுடர் வாள் கொண்டசோகனார் o

பிழைபடாது புவித்தலங்கரித்ததும்

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீய கோல்

வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்.

  • அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்

தாங்கிலம் பயில் பள்ளியும் போகுனர்

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

24