பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன முன்வர் முறை கெட்டுத் தாமயங்க

வேதம் பொருளின்றி வெற்றுரையேயாகிவிட

‘நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக

கந்தருவரெல்லாம் கலை விளக்கச் சித்தர் முதல் அந்தாத்து வாழ்வோர்னைவோரும் பித்துறவே

நான்முகனார் நாவடைக்க நாமகட்குப் புத்தி கெட

வான் முகிலைப் போன்ற தொரு வண்ணத்

திருமாலும்

அறிதுயில் போய் மாற்றாங்கே அழிதுயில்

எய்திவிட

செறி தரு நற்சீறழுகம் செல்வமெலாந் தானாகும்

சீதேவி தன் வதனம் செம்மை போய்கி

காரனடைய

மாதேவன் யோகம் மதிமயக்கமாகவிட

வாலை உமாதேவி, மாகாளி, வீறுடையாள்

மூலமா சக்தி, ஒரு மூவிலை வேல் கை

மாயை தொலைக்கும் மகாமயை தானாவாள்

பேயைக் கொலையைப் பிணக்குவை

யைக் கண்டுவப்பாள்.

சிங்கத்திலேறிச் சிரித் தெவையும்

காத்திடுவாள்

நோவும் கொலையும் நுவலொனாப்

பீடைகளும்

35

யேற்றாள்