பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அன்னை

உலகத்தை மறந்தாள்

ஒருமையுற்றாள்

உட்சோதியிற் கலந்தாள் ‘ஹரி ஹரி ஹரி கண்ணா

என்று கண்ணனுக்கு அபயமானாள் பாஞ்சாலியும் பீமனும் பார்த்தனும் சபர்மேற்கின்றனர்.

இந்தச் சபதங்கள் போர்க்களத்தில் நிறைவேறுகின்றன.

  • பாஞ்சாலி அரச சபையில் நீதி கேட்கு கேள்விக்கணைகளை வீசிய போது, வீட்டுமன் கூறுகிறான்.
  • ‘சூதாடி நின்னையுதிட்டிரனே

தோற்றுவிட்டான்.

வாதாடி நீயவன் தன் செய்கை

மறுக்கின்றாய்

சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால்

மாதரசே நின்னுடைய மன்னவனை

வீழ்த்திவிட்டான்.

மற்றிதனில் உன்னையொரு பந்தயபாய்

வைத்ததே

குற்றமென்று சொல்லுகிறாய்

கோமகளே, பண்டையுக

வேத முனிவர் விதிப்பாடி நீ சொல்லுவது

நீதமெனக்கூடும், நெடுங்காலச் செய்தியது

ஆணொரு பெண் முற்றும் நிகரெனவே

அந்நாளில்

பேணிவந்தார் பின்னாளில் இஃது

பெயர்ந்து போய்

இப்பொருதை நூல்களினை யெண்ணுங்

40