பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் ஆடவருக்

கொப்பில்லை மாதர், ஒருவர் தன் தாரத்தை

‘விற்றிடலாம், தானமென வேற்று வாக்குத் தந்திடலாம்

முற்றும் விலங்கு முறைமையன்றி

வேறில்லை

தன்னையடிமையென விற்ற பின்னும்

தருமன்

நின்னையெனக் கொள்வதற்கு நீதியுண்டு

செல்லு நெறியறியார் செய்கை யிங்குப்

பார்த்தடியோ கல்லும் நடுங்கும் விலங்குகளும்

கண் புதைக்கும் செய்கை அநீதி என்று நேர்ந்தாலும்

சாத்திரந்தான்

வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால்

ஆங்கவையும் நின்சார்பிலாகா வகை

யுரைத்தேன் -

தீங்கு தடுக்கும் நிறமிலேன்’ என்றந்த

மேலோன் தலை கவிழ்ந்தான்

மெல்லியலாலும் சொல்லுகிறாள்

துரெளபதி பதில் பேசுகிறாள்:

‘'சால நன்கு கூறினர் ஐயா தருமநெறி

‘பண்டோர் இராவணனும் சீதை தன்னைப் பாதகத்தால்

கொண்டோர் வனத்திடையே வைத்து பின் கூட்டமுற

மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே

41