பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்திடுலைப் பற்றி வந்த செய்தி உணர்த்திடுங்கால்

தக்கது நீர் செய்தீர்தருமத்துக்கிச் செய்கை

ஏக்கும் என்று கூறி உகந்தனராம் சாத்திரிமார்!

‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

மாயமுணராத மன்னவனை சூதாட

வற்புறுத்திக் கேட்டதுதான்

வஞ்சனையோ? நேர்மையோ?

முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?

மண்டபம் நீர்கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?

பெண்டிர்தமையுடையயிர் பெண்களுடன் பிறந்தீர்

பெண் பாவமன்றோ பெரிய வசை கொள்விரோ

கண் பார்க்க வேண்டும் என்று

கையடுத்துக் கும்பிட்டாள்”

என்று பாஞ்சாலியின் வேண்டுகோளை பாரதி குறிப்பிடுகிறார்.

  • பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியிழுத்து பாவிதுச்சாதனன்துக்கலுறிந்த கொடுமையான காட்சியை மகாகவி குறிப்பிடுகிறார்.

‘ஆடை குலைவுற்று நிற்கிறாள்!- அவள்

ஆவென்றழுதுதுடிக்கிறாள். வெறும்

மாடு நிகர்த்ததுச் சாதனை- அவள்

கைக்குழுவ் பற்றியிழுக்கிறான். இந்தப்

பீடையை நோக்கினான் வீமனும்-கரை

மீறி எழுந்தது வெஞ்சினம்- துயர

கூடித்தருமனை நோக்கியே. அவன்

கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?

42