பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றுறும்பைப்

பெண்ணரசு கேட்கின்றார்

பெண்மைவாயால்

மன்னர்களே களிப்பது தான் சூது

என்றாலும்,

மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்

தன்னை இருவிழி பார்க்க வாய்

பேசிரோ,

தாத்தனே நீதி இது தகுதியோ?

என்றான்

  • ‘இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்

எழுந்திட்டார் சில வேந்தர்

இரைச்சலிட்டார்

ஒவ்வாது சகுதி செய்யும் கொடுமை’ என்பார்.

ஒரு நாளும் உலகதினை மறக்காதென்பா?

எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவிர்

ஏந்திழையை அவைக்கனத்தே

இகழ்தல் வேண்டா

‘செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயச் *

செருக்களத்தே தீருமடா பழி

யிஃதென்பார்”

இவ்வாறு விகர்ணன் பேசினான்.

சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

47