பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காத்துடையாய்

அச்சரப் பொருளாவாய்-கண்ணா!

அக்கார அழுதுண்ணும் பசுங்குழந்தாய்!

துக்கங்கள் அழித்திடுவாய். கண்ணா!

தொண்டர் கண்ணிர்கை ளத்

துடைத்திடுவாய்.

தக்கவர்தமைக்காப்பாய்-அந்தச்

சதுர்முக வேதனைன் படைத்துவிட்டாய்

  • வானத்து வானாவாய்-தீ

மண், நீர், காற்றினில் அன்வயாவாய்

போனத்துள் வீழ்ந்திருப்பார். தவ

முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய்

கானத்துப் பொய்கையிலே-தனிக்

கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்

தானது ஸ்ரீதேவி- அவள்

தாளினைகைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்

  • ஆதியிலாதியப்பா கண்ணா

அறிவினைக் கடந்த விண்

அகப் பொருளே!

சோதிக்கும் சோழியப்பா-என்றன்

சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய்

மாதிக்கு வெளியினிலே-நடு

வானத்திற் பறந்திடம் கருடன் மீசை

சோதிக்குள் ஊர்ந்திடுவாய்-கண்ணா

சுடர்பொருளே பேரடற் பொருளே!

49