பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப்பெருஞ்செல்வம்’ என்று நாம் மறுமொழி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு நாகரிகத்திற்கு இத்தனை பெரும் செல்வம ாகவும் இத்தனை ஒளி போன்ற ! விவர். . . . தனிப்போடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் துல்கள் விளங்குவது நமது நாட்டு ஸ்திரிகளுக்குப் பெரு மகிழ்ச்சிதயத்தக்கதொரு செய்தியன்றோ இஃது தமிழ் ஸ்திரிகளுக்கு வெறுமே புகழ்வினைவிப்பது பத்தியன்று அவர்களுக்கு கிரமமான காவலுமாகும் ஒளவையாற் பிறந்த நாட்டு பதவை ஒளவையார் இனது மாதரை ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த, கூட்டத்தாரென்று வாய்கூசாமல் எவனும் சொல்ல பாட் 1ன் என்று

தமிழ்நாட்டு மாதரைப் பெருமைப்படுத்தி பாரதியார் பேசுகிறார்.

  • மகாகவி பாரதியார், தெய்வப் புலவர் ஒளவைப்பிராட்டியாரைப் பற்றி மேலும் விரிவாகப் பெருமையாகப் பேசுகிறார்.

மகிமை பெருந்திய ஆத்ம ஞானியாகிய ஒளவையார் இயற்றியிருக்கும் ‘ஒளவைக்குறள்’ என்ற ஞான நூல் தமிழ்நாட்டு யோகிகளுாலும் சித்தர்களாலும் உப நிஷத்துக்களுக்கு மச்சமானமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோசு சாஸ்திரத்துக்கும் இந்நூல் முக்கிய பாடங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது. மேலும் யோகானு பூதி சம்மந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அசாதாரணமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்கிறார்கள். ஒளவையின் நூலோ மிகத் தெளிந்த மிக எளிய தமிழ்நடையில் எல்லாஜனங்களுக்கும் பொருளுள் விள்ங்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில் இதில் ஒளவை ஒப்பற்றவள் இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புத்த தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வ சக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்யப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். அந்த அற்புதத் தொழிலிலும் ஒளவை நிகரற்ற திறமை வாய்நதவள்.

i - = மகாகவி மேலும் எழுதுகிறார்,

“புரஷார்த்தங்கள், அதாவது மாநில ஜன்மம் எடுத்ததனின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத தாகையால், அதனை விரித்துக்கூற முயலாமல் அதற்கு சாதாரணமாகிய தெய்வ பக்தியை மாத்திரம் முதல் அத்தியாயத்தில் கூறி நிறுத்திவிட்டு மற்ற மூன்று புருஷார்த்தங்களையும் விளக்கிக் திருவள்ளுவ

73