பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணிய நாட்டினிலே இவர்

பொறியற்ற விலங்குகள் போல்

வாழ்வார்’

என்று கவலையுடன் முடிக்கிறார்.

‘போகின்ற பாரதம்

வருகின்ற பாரதம்”

என்று பாரதி பாடியுள்ள பாடல் நம்மை விழிப்படையச் செய்வதாகும்.

H

வருங்கால பாரத சமுதாயத்தை தனது கற்பனையில் கண்டு படுகிறார். ‘தமிழ்நாடு பற்றி” ---

‘தமிழ்நாடு பற்றிய பாரதியின் பாடல்கள் செவிக்கு இனிமையானது. கருத்துச் செரிவுமிக்கது. மெய்த்தன்மை மிக்கது. அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள் நிறைந்தது.

தமிழ்நாடு என்னும் தலைப்பில் பாரதி தமிழ்நாட்டின் தனித்தன்மைகளை சிறப்பித்துப் பாடுகிறார்.

‘வேதம் நிறைந்த தமிழ்நாடு

வீரம் செறிந்த தமிழ்நாடு ‘

செல்வம் எத்தனையுண்டு புவி மீதே

அவ்ை யாவும் படைத்த தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ்நாடு

. கம்பன் பிறந்த தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகுக்கு அளித்து வான் புகழ் கொண் தமிழ்நாடு

நெஞ்சம் அன்றும் சிலப்பதிகாரம் என்று ஒரு மணியாம் ப ைத்த

தமிழ்நாடு.

சீனம்மிசிரம் யவனரகம் இன்னும் தேசம் பலவும் புகழ் விலக்

கலைஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு

என்று புகழ்ந்து, நெகிழ்ந்து நின்று உணர்ச் வி மிகுந்து தெரித்துபாடுகிறார். இந்த உண்மை உலகமெல்லாம் பவ வேண்டும்

தமிழ்த்தாய் என்னும் பாட வில்