பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பற்றியும் நான் */1.1% வர்த்தைகள் பென்னேன்’ என்று மகாக வி பார தி தனது

1. தரையில் குறி , கிறார்.

  • மகாகவி பதியர், பெண்கள் விடுதலை, ஆண், பெண், சமத்துவம் என்னும் கொள்கைகளில் மிக உறுதியாக இருந்தார். இதில் மத சம்பிரதாயங்கள் மத ஆசாரங்கள் குறுக்கே நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதை மகாகவி மிகவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எடுபுத்து கூறுவதைக் காண்கிறோம். இதில் மகாகவி பாரதி தென் இந்தியாவையும் துருக்கியையும் உதாரணம் காட்டியிருப்பது சிறப்பாகும்.

விவாகக்கட்டு

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் என்னும் தலைப்பில் அந்த விவாக விதிகளைப் பொதுவாக வரவேற்கிறார். அதே சமயத்தில் அவர்கள் காட்டும் நெறிகளை முற்றிலும் கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை. திருஷ்டாந்தமாக நாம் குழந்தைகளைக் குடும்ப சம்ரக்ஷணையினினும் பிரித்து ராஜாங்க ஸ்ம்ரக்ஷணையில் விட வேண்டியதில்லை. பெண்கள் 14 வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் பண்ணித்திர வேண்டுமென்று நிர்ப்பந்தம் படுத்தவேண்டிய அவசியமில்லை. விவாகரத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமையை உபயோகப்படுத்தி விவாகக் கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரிகத்தின் சிறப்பாதலால் நாம் அதற்குரிய ஏற்பாடு செய்வோம்’ என்றும் மகாகவி குறிப்பிடுகிறார்.

பாரத நாட்டின் நாகரிகத்தில் குடும்பமும் குடும்ப அமைப்பும் புனிதமானது. அதன் வரலாறும் கூட்டமைப்பும் தனித்தன்மையான தாகும். அதை பாரதி பல இடங்களிலும் எடுத்துக்கூறுகிறார். அதைத்தனியாக பார்ப்போம்.

கலைகள்

மகாகவி பாரதி கிருதயுகத்தை அழைத்து எழுதுகிறார்.

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய் வறுமை கொடுமை பிரிவு அநீதி பெய் என்ற ராக்ஷஸ்க் கூட்டங்களை பழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட் ரக கல்வி, அறிவு, துய்மை, பொருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும்

பெரு க!

இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்து தரும் பொருட்டு, மது குற்றங்களையெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி

8()