பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

-கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்

ந்திங்கு சேர்ப்பீர்’

என்று பாரதி, நமக்கு ஆணையிடுகிறார்.

இன்னும்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பெருமையுடன் கூறி

தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம்

பாவும் வகை செய்தல் வேண்டும்’

என்று பாடுகிறார் இன்னும்

யாம்றிந்த புலவரிலேயே கம்பனைப் போல

வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்

பூமியிலே யாங்கனுமே பிறந்ததில்லை,

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’

என்று பெருமையுடன்பாடுகிறார்.

கடசியில்,

‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

வாழிய பராத மணித்திரு நாடு.

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்பது பாரதியின் கொள்கை.

4. சுதந்திரம் என்பது பற்றி

சுதந்திரத்தின் பெருமை

சுதந்திரப் பயிர்

சுதந்திர தாகம்