பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தமிழ் மக்கள் தமிழ் மொழியை போன்பைப் ப, த், விரும்பினால் அதற்கு முதலாவது செய்ய வேண்டிய கயியம் ஒன்று வண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேகத்தி.ே வி.பவன வெளிகீகஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும் டி ரெ ய்வதற்குவ வேண்டிய அவகாசம் பதவி முதலிய சவுகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலிஷ் படித்த வக்கீல்களும் பக் ர்களும், இங்கிலிஷ் பள்ளிக் கூடத்து வாத்தியார்களும் தமது நீதி ஸ்தலங்களையும் பள்ளிக்கூடங்களையும் விட்டு வெளியேறிவுடே னேயே இங்கிலிஷ் பேர்கா விட்டுத்தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போது சீட்டாடும் போதும் ஆச்சாரத்திருந்த சபைகளிலும் வர்ண விய சபைகளிலும் எங்கும் எப்போதும் இந்தப் பண்டிதர்கள் இங்கிலிஷ் பேசும் வழிக்கத்தை நிறுத்தினால் உடனே தேசம் மாதலடையும் கூடிய வயை இவரகள் தமிழ் எழுதக்கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் விகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதை காவியம் விளையாட்டு வார்த்தை வினை வார்த்தை சாஸ்திர விசாரணை ராஜ் நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும்.

‘அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும் அவரர் மனதில் படும் புது யோசனைகளையும் அனுப்புதல் மிகவும் சுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பrத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்யவிக்க வேண்டும்.”

எனவே இங்கிலிஷ் படித்த தமிழ் மக்கள் முக்கியமாக வக்கீல் களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் தமது வாக்கிலும் மனதிலும் தமிழரசியை கொலு விருக்கும்படி செய்து வணங்க வேண்டுமென்றும் அதுவே இப்போதுள்ள ஸ்திதி தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தானமாகும் என்று மகாகவி எழுதுகிறார்.

ராமலிங்க சுவாமிகளும் ‘சுதேச மித்திரன் சுப்பிரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு அதிகர்த்தக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக்கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்து கொண்ட பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

பூ மண்டலம் முழுவதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண் விழித்து இருபதாண்டுகளாயின.

ஹிந்து ஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முழுவாவது கண் விழித்தது. ஆனால் இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும், கொட்டாவி

89