பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மகாத்மா காந்தி முதல் அவர்கள் தன் தந்தையிடம் கொண்டிருக்கும், அன்பையும், மதிப்பையும், நட்புறவையும் எண்ணி இந்திரா மகிழ்வார். இந்திராவிற்கு பதிமூன்று வயது. தந்தை நைனி சிறையிலிருந்தார் இங்கிருந்து தமது அருமை மகள் இந்திராவிற்கு தொடர்ந்து கடிதங் களை எழுதி வந்தார். அந்தக் கடிதங்கள் மிகப் பிரபலமானவை. நேருஜி மகளுக்கு எழுதும் கடிதம், குடும்ப விஷமத்தைவிட்டு; நாட்டு விஷயங்களைப் பற் றியே விளக்கி எழுதுவார். ஆங்காங்கே தமது கருத்துக்களையும் அதில் எழுதுவார். தந்தையிடமிருந்து வந்த க டி த ங் க ைள தொடர்த்து படித்து வந்த இந்திராவுக்கு, இந்திய அரசியலைப் பற்றி நன்கு புரிந்தது, மட்டுமல்ல அதில் ஆர்வமும் ஏற்பட்டது. இந்த சமயத்தில் மோதிலால் நேரு இறந்தார். இந்திரா அனுபவித்த முதல் மரணத்துக்கம் இது தான். o இந்திரா பள்ளியில் படித்தாலும், அரசியல் போராட்டங்களிலும், கவனம் செலுத்தி வந்தார். அப்போது மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது இந்திரா எரவாடா சிறைக்குச் சென்று காந்திஜியைக் கண்டு வந்தார்.