பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மகாத்மா காந்தி முதல் ராஜீவ் காந்தியை மீண்டும் தங்கள் தலைவ ராக ஏற்றுக் கொள்ள மக்கள் மனமாற்றம் பெற்ற போது, அவரது மரண தேதி குறிக்கப்பட்டு விட்டது கிராமங்களிலும்; நகரங்களிலும் இடைவிடா மல் மக்களைச் சந்தித்துப் பேசி ராஜீவ் தன் கரத்தை வலுப்படுத்திக் கொண்டார். மீண்டும் தன் பக்கம் மக்கள் அதரவு பெருகி வருவதை அறிந்து மிகுந்த உற்சாகத்துடன் இடைவிடாமல் நாடெங்கும் தேர்தல் பணியாற்றினார். இரவில் அவர் அதிகமாக இரண்டுமணி நேரத்திற்குமேல் துரங்கியதில்லை. மீண்டும், காலையில், அன் றலர்ந்த ரோஜாவைப் போல் புதுத் தெம்புடன் புறப்பட்டு, தேர்தல் பணியாற்றினார். பத்திரிகை க்ள், ராஜீவின் வெற்றிக்கு நம்பிக்கை கொடியசைத் தன. ராஜீவ்காந்தி மிகுந்த உற்சாகத்துடன், ஆந்திர சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு 1991-ம் ஆண்டு மே-மாதம் 21-ம் தேதி இரவு 820-க்கு பூரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற் காக விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். கட்சிப் பிரமுகர்கள் ராஜீவ்காந்தியை வர வேற்று மாலை அணிவித்தனர். விமான நிலையத்தில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களுக்கு ராஜீவ்காந்தி அரைமணி நேரம்