உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ்காந்தி வாழ்க்கையின் கடைசி இரண்டு மணி நேரம் இரவு 8.20 க்கு ராஜீவ் காந்தி சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் இறங்கினார். கட்சிப் பிரமுகர்கள் அவருக்கு மாலையிட்டு வரவேற்றனர். இரவு 8.40 க்கு விமான நிலையத்திலேயே நிருபர் களுக்கு அரைமணி நேரம் பேட்டி அளித்து விட்டு பூரீபெரும்புதூர் தேர்தல் கூட்டத்தில் பேசப் புறப்பட்டார், இரவு 9.00 வழியில் கத்திபாரா சந்திப்பு, நந்தம் பாக்கம், ஆகிய இடங்களில் மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இரவு 9 15 போரூர் சந்திப்பில் ஏற்பாடு செய் திருந்த ஒரு கூட்டத்தில் பேசினார். இரவு 9.30 பூந்தமல்லியில் மக்கள் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இரவு 10.10 பூரீபெரும்புதூரை அ ைட ந் த தும் சாலை சந்திப்பில் உள்ள தன் அன்னை இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித். தாா.