பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை ரயில் புறப்பட்டுப் போய் *贏鬣 பெய்து கொண்டிருந்த அந்த இரவு முழு: |காந்திஜி அந்த பிளாட் பிாரத்திலேயே കു് 窯 ஒவ்வொரு விஷயத்திலும் தென்னாப் இ கர்கள் இந்தியர்களிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை காந்திஜி நேரில்கண்டார். 'இப்படித்தானே தன்னைப் போல் மற்ற இந்தியர்களும் அவதிப்படுகிறார்கள்,' என்று எண்ணியபோது, அவர்களுக்காக ஏதாவது நன்மை செய்யாமல் இந்தியா செல்வதில்லை என உறுதி பூண்டார். 1894-ம் ஆண்டு காந்திஜி நேட்டால் இந்திய காங்கிரஸ் மகாசபையை ஏற்படுத்தினார். பொது நலத் தொண்டோடு வக்கீல் தொழிலும் நடத்தி வநதாா. 1896-ம் ஆண்டு ஒரு முறை இந்தியாவுக்கு வந்து மனைவியையும், குழந்தைகளையும், தன் னோடு நேட்டாலுக்கு அழைத்து வந்தார். காந்திஜிக்கு அப்போது இரண்டு புதல்வர்கள். மூத்தமகன் ஹரிலால், இளையவன் மணிலால் பிற் காலத்தில் அவருக்கு, ராம்தாஸ், தேவதாஸ் என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் காந்திஜி இாபக அண்டுகள் இருக்கார். அங்கள் ள இங்கி