பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் \ |து விட்டதாக தமது சத்தியமும் அஹிம்சை ன் பெற்றதாக எண்ணி மகிழ்ந்தார். o aY - - = t. 睡 畢 Ho .இந்தியா சுதந்திரமடைந்த ஒரு மாதத்திற்குள் கிழ்க்கு பஞ்சாபில் முஸ்லீம் அல்லாதாரின் போராட்டம் தோன்றி படுகொலைகள் நிகழ்ந்தன. காந்திஜி இதனால் மிக மனம் வருந்தி "இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி; தோழமை கொண்டு வாழ நவகாளி பாத” யாத்திரையை மேற் கொண்டார். அவரது உபதேசத்தைப் பலர் ஏற்றும்; சிலர் வெறுத்தும் காந்திஜியிடம் கோபமுற்றனர் இதன் விளைவாக அவரது பிரார்த்தனைக் கூட்டத்தின் நடுவே 1948-ஜனவரியில் ஒரு குண்டு வெடித்தது. அவர் உயிர் தப்பினார். ஆனால் அதே 1948-ஜனவரி 30-ம் நாள் காந்திஜி பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லும் போது, கோட்லே என்னும் ஒரு கொடியவன் அவரது கால்களைத் தொட்டு வணங்கி விட்டு; மார்பில் மூன்று குண்டு களைப் பாய்ச்சினான். ஹேராம்' என்று கூறியவாறே காந்திஜி மண்ணில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அஹிம்சா மூர்த்தியாக வாழ்ந்த காந்திஜி மறைந்தாலும் அவர் மக்களுக்குப் புகட்டிய சத்தியமும், அஹிம்சையும் ஒளி விளக்காக என் றென்றும் உலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.