பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1915 1916 1917 1918 1919 1920 1921 1922 மகாத்மா காந்தி முதல் "கெய்சர்-இ-ஹிந்த்”, மெடல் பெற்றார். இந்தியா வருகை. பிப்ரவரி 19-இல் கோகலே யின் மரணம். மே 25-இல் ஆச்ரமம் அமைப்பு. காசி பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு லக்நெள காங்கிரசில் நேருவுடன் சந்திப்பு. ராஜன் பாபுவுடன் சந்திப்பு: ஏப்ரல் 19-இல் சம்பாரன் சத்தியாக்கிரகம். ஆமதாபாத் மில் தொழிலாளர் போராட் டம். 3 நாள் உபவாசம். கேடா சத்தியாக் கிரகம். சர்க்காவுக்கு மறுவாழ்வு. ரெளலட் சட்டம், ஏப்ரல் 6-இல் உபவாசம் ஏப்ரல் 13-இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை, "யங் இந்தியா, நவஜீவன்” பத்திரி கைகள் துவக்கம். கிலாபத் கிளர்ச்சி. அமிரு தசரஸ் காங்கிரஸ். திலகரின் மரணம், திலகர் சுயராஜ்ய நிதி திரட்டல் ஒத்துழையாமை இயக்கம் ஆரம் பம், குஜராத் வித்யாபீடம் துவக்கம். வேல்ஸ் இளவரசர் வருகை; பகிஷ்கரிப்பும் தடியடிக் குழப்பமும். 5 நாள் உபவாசம். ஆமதாபாத் காங்கிரஸ். பிப்ரவரி 4-இல் செளரி செளரா வன்முறை கள். சத்தியாக்கிரக நிறுத்தம். 5 நாள் உப