பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 1924 1925 1928 1929 1930 1931

  • * *
  • . .

1932 வாசம். மார்ச் 10-இல் கைது. 6 வருஷ தண்டனை கிடைத்தது. குடற் புண்ணுக்காக வயிற்று அறுவைச் சிகிச்சை. மார்ச் 4-இல் விடுதலை. செப் டம்பர் 24-இல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக் காக 21 நாள் உபவாசம். ஜூன் 6-இல் சி. ஆர். தாஸின் மரணம். 7 நாள் உபவாசம். சர்க்கா சங்க ஸ்தாபனம். சைமன் கமிஷன் வருகை. பர்டோலி சத்தியாக்கிரகம். லாலா லஜபதிராயின் மரணம். லாகூர் காங்கிரசில் பூரண சுயராஜ்யக் கோரிக்கை, | | ஜனவரி 26-இல் பூரண சுயராஜ்யப் பிரதிக்ஞை. மார்ச் 12-இல் தண்டி யாத் திரை ஏப்ரல்-6-ல் உப்பு சத்தியாக்கிரகம். கடலில் உப்பு காய்ச்சி சட்டத்தை எதிர்த் தார். மே-5இல் கைதானார். | ஜனவரி 25-இல் விடுதலை, மார்ச் 4-இல் காந்தி இர்வின் உடன்படிக்கை. இங்கிலாந் தில் இரண்டாவது வட்ட மேஜை மகாநாடு வெறுங்கையோடு திரும்பி வருதல். , i. காங்கிரசுக்குத் தடை மீண்டும் சத்தியாக் கிரகம். ஜனவரி 4-இல் கைது. "நவஜீவன்” மகா 3 -