பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 43% 1940 தனிநபர் சத்தியாகிரகம், வினோபா பாவே முதல்சத்தியாக்கிரகி. 'ஹரிஜன் பத்திரிகைக் குத் தடை. - 1942 ஆகஸ்ட் 8-ஆம் தேதிஇரவு 'வெள்ளையனே வெளியேறு! தீர்மானம். ஆகஸ்ட் 9-இல் நாடெங்கும் தலைவர்கள் கைது ஆகஸ்ட் 15-இல் செயலாளர் மகாதேவ தேசாயின் மரணம். 1943 ஆகாகான் மாளிகைச் சிறையில் 21-நாள் உபவாசம். 1944 பிப்ரவரி 22-இல் கஸ்தூரிபாவின் மரணம். மே 6-இல் சிறையிலிருந்து விடுதலை. செப்டம்பர், காந்தி-ஜின்னா பேச்சு வார்த்தைகள். 1945 தலைவர்கள் விடுதலை. முதல் சிம்லா மகா நாடு. 1946 கிரிப்ஸ் (காபினெட்) தூது கோஷ்டி. ஆகஸ்ட் 16-ல் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை தினம். வகுப்புக் கலவரங்கள். நவகாளி யாத்திரை. 1947 ஆகஸ்ட் 15-இல் தேச விடுதலை. கல்கத்தா வில் 73 மணி நேர உபவாசம். 1948 டில்லியில் வகுப்பு ஒற்றுமைக்காகச் சாகும் வரை உண்ணாவிரதம் ஐந்து நாட்கள் கழித்து நிறுத்தம். ஜனவரி 30-இல் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் கோட்ஸே என்னும் கொடியவனால் சுடப் பட்டு அமரரானார்.