பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. மகாத்மா காந்தி முதல் மனைவி இறந்த அடுத்த ஆண்டிற்குள் லிங்க னின் தந்தை, எலிஸபெத் டவுனுக்கு ஒரு வேலை யாகச் சென்றிருந்தார். அப்போது அங்கே மூன்று குழந்தைகளுடைய ஒரு விதவைப் பெண்னை, லிங்கனின் தந்தை இரண்டாந் தாரமாக மணந்து கொண்டு தன் சொந்த ஊரான இந்தியானா வுக்குத் திரும்பினார். தனியாக ஊருக்குச் சென்ற தந்தை ஒரு புதிய அம்மாவுடனும், மூன்று குழந்தைகளுடனும் வந்: துள்ளதை கண்டு லிங்கன் வியப்புடன் நோக்கி னார். ஆனால் லிங்கனின் சிற்றன்னையாக வந்தவள் தன் குழந்தைகளைப் போலவே, லிங்க னையும், அவர் சகோதரி சாராவையும் மிகுந்த அன்புடன் நேசித்து வளர்த்தாள். லிங்கனது இதயத்தில் கல்வித்தாகம் வற்றாத ஊற்றாகப் பெருக்கெடுத்தோடியது. குடும்பச் சூழ்நிலை காரணமாக நிலையான இடத்திலிருந்து ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், கல்விக்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். யாரிடமாவது Hத்தகங்கள் இருக்கிறது என்று தெரிந்தால் போதும் அதற் காகப் பல மைல்கள் நடப்பதையும் பொருட்படுத் தாமல் சென்று வாங்கிப் படிப்பார். புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும் அந்த நூல்களில் உள்ள விஷயங்களை ஆழமாகப் புரிந்து கொண்டு படித்திT Hல ஊர்