பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ட்படுத்தாமல், அமெரிக்க மக்களின் நல்வாழ் க உழைத்த லிங்கனும் ஒரு வெறியனின் டுக்கு இரையானார். & "I. *H = 3;P. %o 4. ΕΣ. Gl) θb சமாதானத்திற்கும், அ .ெ ம. ரி க் க முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபட்ட இளம்வீரர்குடியரசுத் தலைவர் கென்னடியை-ஆஸ்வால்டு என்ற கொடியவன் சுட்டுக் கொன்றான்.

  • கறுப்பர், என்றும், வெள்ளையர் என்றும் நிறத்தால் இனம் பிரித்து பேதம் பாராட்டி வந்த வெள்ளையருக்கு, "ஆண்டவனது படைப்பில் அனைவரும் சமமே" என்பதை உணர்த்திய மாமனிதர், மார்டின் லூதர் கிங்:

மனித உரிமைக்காகப் போராடி பல வெற்றி களைக் கண்ட மார்டினையும் ஒரு கொலைகாரன் சுட்டுக் கொன்று விட்டான்.

  • தியாகப் பரம்பரையில் வந்து மாதர் குல மாணிக்கமாய்-எதற்கும் அஞ்சாத வீராங்கனை யாய்; இந்தியாவின் ஜோதியாய் விளங்கியவர் இந்திராகாந்தி.

இந்தியாவின் நலனையே உயிர் மூச்சாகக் கொண்டு பல அரிய சாதனைகளை:நிகழ்த்தியவர். வாழ்நாளெல்லாம் ஏழை எளிய மக்களின் நலனிலேயே அக்கறை, கொண்டிருந்த அந்தத்