இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 மகாத்மா காந்தி முதல் பகுதியை தேசிய சரித்திர நினைவுச் சின்ன ஸ்தல மாக அமெரிக்க அரசு அறிவித்தது. கனவு பலித்தது கருப்பர்களும் வெள்ளையர்களும்-பல்வேறு துறைகளிலும்-நாட்டின் வளர்ச்சியிலும்- சோத ரர்களாய் கை கோர்த்துச் செல்லும் நாளைப்பற்றி லூதர் கிங் கண்ட கனவு இன்றைய அமெரிக்காவில் நினைவாக மலர்ந்து-பேதமற்ற மலர்களாக இனிய மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.