பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரா காந்தி (1918–1984) "வாழ்வா - சாவா என்பதைப் பற்றி கான் கவலைப்படவில்லை. எனது கடைசி மூச்சு உள்ள வரை காட்டிற்காக உழைப்பேன். لا ہوےuہوا அப்போது நான் இறக்க நேர்ந்தால், என் உடலி லிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் காட்டை வலிமைப் படுத்தி, ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும்.' -இந்திரா காந்தி பண்டித ஜவஹர்லால் நேரு, கமலா நேரு தம்பதியரின் ஒரே செல்ல மகளான இந்திரா பிரிய தரிசினி 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி, அலகாபாத்திலுள்ள தன் பாட்டனாரின் வீடான ஆனந்த பவனம் என்னும் அழகிய மாகையில் பிறந்தார். இந்திராவின் பாட்டனாரான மோதிலால் நேரு பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். பிரபல வழக் கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். தந்தை