பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்களாய் தோன்றினர். தங்கள் மதுவை மெதுவாய் உறிஞ்சியபடி, அங்கே நடப்பவற்றை, பளிங்கு போன்ற கண்களால் சிரத்தையில்லாமல் பார்த்தவாறு இருந்த அவர்கள் வெகுவாக அலுப்படைந்தவர்களாப் காணப் பட்டார்கள்.” o

நாகரித்தின் உச்ச நிலையில் உள்ள நாட்டில் இப்படி நடைபெறுகிறது. இந்த நிலையத்தை நடத்துகிறவர்களில் ஒருவர் கூறுவது இது: "பெண்கள் ஏன் இங்கே வருகிருர்கன் என்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இதி: இயல்புக்கு மாருதுை என்று நான் எண்ணவில்லே. இங்கே இருக்கிற பெண்களில் எவருக்கேனும் ஏதோ ஒரு விதக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று நினைக்க மாட்டேன். நல்லது, ஒன்றிரண்டு விபரீதப் பிறவிகள் இருக்கலாம். ஆனால், முக்கியமாக, இவர்கள் சந்தோஷமாய் பொழுது போக்கவே இங்கு வருகிருர்கள். சிரித்து மகிழலாம் என்பதற் காகவே இங்கே வருகிற சில மூதாட்டிகளை எங்களுக்குத் தெரியும். அவர்கள் 65-ம் அதற்கு அதிகமாகவும் வயதான வர்கள். வழக்கமாக அவர்கள்தான் மிக பலமாகக் கைதட்டு கிருர்கள். அவர்களுடைய பேரன்மார்களே போன்ற இளம் வயதுடைய இந்தப் பையன்களோடு சரசமாடுவதில் அவர்கள் தீங்கில்லாத ஒர் உணர்ச்சிப் பரவசத்தை (ஒரு "கிக்"ஐ) அடைவதாகத் தோன்றுகிறது.”

ஆண்கள் ஸ்ட்ரிப்டீஸ் நிலைய நிகழ்ச்சிகள் பற்றி இன்னும் விரிவாகவே பத்திரிகைக் கட்டுரை விவரிக்கிறது.

இந்த வித விபரீத-வக்கிரமான-பொழுது போக்கு களில் உற்சாகமும் உல்லாசமும் காண்கிரு.ர்கள் மேலே நாட்டு நாகரிகப் பெருமக்கள்.

தனிமையில் தவிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் (சகல வயதினருக்கும்) தகுந்த ஜோடியை இனத்து விடு வதற்கு என்றே பல நிலையங்கள் மேலை நாடுகளின் நகரங் களில் செயல்படுகின்றன. அவை பத்திரிகைகளில்

47