பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் குழு ஒப்பந்தம் 163 'ஒரு மாற்றாந் தாய்' 1. மக்கள் சொல்படி மாற்றாந் தாய்ந்ான் மாற்றாள் பிள்ளையை மாளச் செய்வெனாம் மந்திர பகவதி மாயக் காரியாம்.' 2. என்னைக் கண்டாலே யாருக்கும் எளிசு என்னென்ன குற்றமோ இசையாய் முடைகிறார் எவருக்குக் கொடுமை எப்போது செய்தேன்? 3. நல்லபெண் ணாகவே நானும் பிறந்தேன் நானும் மாற்றாந் தாய்களைப் பழித்தேன் நமக்கே வருவதை நாம் அறி வோமா? 4. எந்தப் பெண்ணும் முதல்மனைவி யானால் இந்தப் பழியே இல்லாது தப்புவாள் இரண்டாம் மனைவிக்கோ இதுதலை எழுத்து.' 5. மூத்தாள் மகனிடம் முறையாய் நடப்பேன் முகமது குளிர