பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警游蒙 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

தழாகும்:

'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'

- என்ற திருவள்ளுவரின் தத்துவத்திற்கேற்ப, அவர் பொது ச் செய்துள்ள மனிதாபிமானத் தொண்டு களை இந்த நன்கு அறியும். தெஞ்சுடைய மக்களால்

  1. ,

மறக்கப்பட்டால், அது நஞ்சல்லவா?

இளம் சிறார்களின் பிஞ்சு நெஞ்சங்களிலே கல்விக் கனிச் இனிக்கச் செய்ய வேண்டுமென்று கருதிய - கல்விச் சேவையாளர் எம்.ஜி.ஆர். சென்னையில் ஒர் இலவச ஆரம்பப் பள்ளியைத் தனது வருமானத்தில் முதன்முதலாக ஆரம்பித்தார்:

அந்தப் பள்ளி இன்று ஆல்போல் வளர்ந்து - அருகு போல வேரூன்றி, பல்கலைக் கழகத்திற்குப் பக்கம் நிற்கும் கல்விக் கூடமாக, ஜானகி ராமச்சந்திரன் மெட்ரிக்குலேஷன் பள்ளியாக எம்.ஜி.ஆர். ஆண்-பெண் மேநிலைப் பள்ளியாகத்

., భీ , షో... :م م , مي، , ٤”:

பொருள் இல்லாமையால் கல்வி கற்க முடியவில்லை என்று மனம் குமைந்த மாணவர்கள், பொன்மனச் செம்மலிடம் சென்றால், அவர்கட்கு வேண்டிய பணத்தையும் கொடுத்து, கல்வியையும் கற்கச் செய்து அவர்களுடைய வாழ்க்கையிலே அறிவு ஒளியை ஏற்றினார்!

எத்தனையோ மாணவர்கள் அவரது ஆதரவால் படித்தார்கள்! கற்ற அந்த கல்வியாலே அவரையே எதிர்த்தார்கள்