பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

குெைமனும் குன்றேறி நின்றார் எம்.ஜி.ஆர். என்பதற்காகவே இவ்வளவும் விவரித்தோம்!

புரட்சி நடிகர் ஆட்சிக்கு முன்பு தமிழ்நாட்டைத் தாண்டிச் சென்றவர்களின் பிணங்கள் திரும்பித் தமிழகம் வந்ததது கிடையாது! அதற்கு எடுத்துக்காட்டாக, சர். ஏ.டி. பன்னிர் செல்வம், எஸ்.எஸ்.பிள்ளை. தமிழவேள் உமாமகேஸ்வரம் பிள்ளை ஆகியோர் சவங்களாகும்! -

தமிழகத்தின் எல்லையிலேயே மாண்ட பண்டித ந. கதிரைவேற் பிள்ளை பிணம், உதகமண்டலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டு விட்டது!

இலண்டனிலிருந்து வந்த அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்தவாரியாரின் ஆன்மா, விமானத்தையே மயிலாசன மாகக் கொண்டு, செவ்வேள், திருவடி சேரும் பேறு பெற்றது:

தமிழ் மணம் பூத்த அவருடைய ஆன்மீக உடல், தக்க மசியாதையுடன் தமிழகம் வந்து சேர்ந்து, தமிழ் மண்ணிலே புதைந்து புகழ் பெற்றது:

இராமயண வாலி, மாவீரன்! ஆனால், அவமதிப்பை மரணத்திலும் கொடிதாக மதித்தவன்!

இந்திரனுக்கு இணையான வலிமை இருந்ததோ இல்லையோ? ஆச்சா மரங்கள் ஏழையும் தனது ஒரே அம்பினால் துளைத்திட்ட விற்போர் வித்தகன் என்று மற இலக்கணம் அவனைப் பாராட்டுகின்றது!

வீரம் என்பதற்கு விளக்கம், விரிவு, அழகு, போர்க் கருவிகளை ஏந்துவதிலே மட்டுமில்லை. மாற்றார் அன்புக்கும் கட்டுப்படுவது' என்ற இலக்கணத்திற்கு அவன் இலக்கிய £ పళuడ్స్లో - -

அறமென்ற அங்குசத்திற்கு காகுத்தன் என்ற கரி அடங்க வில்லை என்ற வாதப் போரை, அமர்க்களத்திலே வாலி ஆற்றியபோது, இராமனது அம்பாலடிப்பட்டு, உடற் குருதி