பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

மக்களிடமிருந்து வசூலானால்தான்ே கலைஞன்

இலட்சோட லட்சங்களைப் பணமாகப் பெற முடியும் - படம்

ూ.గో : " s to a 2-vo Ko, or to ళ

காடு. பவர்க:ை 1.கிருந்து ;

இந்த மனம் எந்த கலைஞனுக்கு இல்லையோ, அவனை,

தேதைமாந்த காயாக, புழு உள்ள பச்சைக் கல்லாக, உடைந்த

சங்காகவே நாங்கள் கருதுவோம்!

புரட்சித் தலைவரிடத்திலே அந்த ஒரு தனி குணம் அமைந்திருந்தது! அதனால்தான்், எவரும் பெற முடியாத பிறவிப் பெரும் பேற்றை அவர் பெற்றார்:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மட்டுமா தமிழகத்தின் முதலமைச்சாராக்கினோம்! அவரது அன்பு கலந்த இரு தாய்மார்களையும் அல்லவா, முதலமைச்சர்களாக அமர

வைத்தோம்! அழகு பார்த்தோம்! ஏன்?

அந்தத் தாய்மார்கள், மனிதாபிமனம் என்ற எம்.ஜி.ஆரின் வழிகளைப் பின்பற்றிய பரம்பரையிலே தோன்றியவர்கள்:

அவர்களிலே யாரையாவது ஒருவரை ஆல்போல் எமக்கு நிழல் தர வளர்க்க விரும்புகின்றோம்!

எந்தக் கலைஞரும், நிகழ் கால மக்களைத்தான்் கவருவார்கள். புகழெனும் கொழு கொம்புக்கு அலை பாய்ந்து கொண்டிருக்கும் சில கொடிகள், பக்கத்திலே பச்சை மரமாக இருந்தாலும் தழுவும் - பட்டுப் போனதாக இருப்பினும் பற்றும்.

ஆனால், மக்கள் திலகமெனும் மல்லிகைக் கொடியோ, வருங்காலத்தைத் தங்களது வலிமையினால், கல்வி அறிவினால் கைப்பற்றுகின்ற இளைஞர்களையும் கவர்ந்திருக்கின்றது - பற்றியிருக்கின்றது! -

எத்தனையோ முல்லைக் கொடிகள், வள்ளல் பாரியின் காலத்தில் படர்ந்தன! எந்தெந்த மரங்களையோ அவை தழுவிக்