பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

மாய்ந்து மாய்ந்து எழும் மாயை போல, தமிழினத்திற்கு உழைத்து உழைத்து உருகுலைந்த, 'அண்ணாயிசத்தின்' அருவமே!

மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். என்ற சத்தியத்தின் சரித்திரமே! என்றும் தங்கள் சதுக்கத்தில் மக்களாகிய நாங்கள் கூடுவோம்! வாழ்த்துவோம்! வணங்குவேம்! மன ஆறுதல் பெறுவோம் வணக்கம்! -

亡 口 凸