பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். அரசியல் அறிஞன் பிளேட்டோவின் வசனங்கள் இதை

விளக்குகின்ற நேரத்தில், அனிட்டஸ் என்ற கவிஞனைத்

தாறுமாறாகத் தாக்குகிறான் பிளேட்டோ:

'கலைஞர்களால், கவிஞர்களால் நாட்டுக்குக் கிடைத்தது என்ன? அர்த்தமற்றக் கற்பனைகளும் - அருவருக்கும் அங்க சேஷ்டைகளும் - ஒரு நாட்டின் தலைவிதியினையா நிர்ணயிக்கும்?' என்று அவன் தாக்கினான்!

'சிந்தனை வளையத்தில் இவர்கள் நுழையக்கூட முடியாது. நான் உலகத்தை இருகூறுகளாகப் பிரிக்கின்றேன். ஒரு பிரிவினர் அறிவாளிகள் மற்றொரு சாரார் முட்டாள்கள்:

அறிவாளிகள் என்னைப் போன்றுதான்் இருப்பார்கள்! இதற்கிடையில் இருக்கும் எவனையும் நான் மதிப்பதில்லை” என்றான் பிளேட்டோ:

நானும் இதைப் படித்தவன்தான்். என்றாலும், கிரேக்கத்து மாவீரன் அலெக்சாண்டரின் வீரம், ஏதென்ஸ் நகரத்து சூன் சாக்ரடீசின் தத்துவம், உலகப் பேச்சாளர்களில் சர்கள் என்று கருதப்படும் டெமஸ்தனிஸ், சிசிரோ போன்றவர்களின் மேடை முழக்கங்களின் வன்மை, இந்த ஆன்றையும் பிே உணர்கின்றேன்!

எட்டோ கண்டித்தவை என்பதாகவே

இந்த மூன்று கலைகளும் ஒரு நடிகனிடத்தில் முழுமை யாக இருக்கும்போது, ஒரு காலத்தில் தாக்கப்பட்டவர்கள் பிறிதோர் காலத்தில் தாங்கப்படுகிறார்கள் என்று பொருள்

அல்லவா?

ஒரு காலத்தில் மதிக்கப்படாதவர்கள், மற்றோர் காலத்தில் வீட்டுக்கு வீடு படமாக்கப்பட்டு, அவர்களுடைய தலைகளின் பின்புறத்தில் வட்ட ஒளிப் பிழம்பு இருப்பதாகவே, வரைந்து காட்டப்படுகின்றனவே!

இந்த நிலை, சான்றாண்மை, மக்கள் திலகத்திற்கு உருவானதை, யாரால் உருக்குலைக்க முடிந்தது? - மரண மாதாவின் மடியிலே அவர் நீடு துயில் கொள்ளும் வரை?